சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

தீப ஒளியே
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஆலயத்தில் தீப ஒளி ஆன்மீகத்தில்ஞான ஒளி
ஆச்சிரமத்தில்கேள்வி ஒலி
ஆண்டவனிடத்தில்நாம்யாசிப்பதுபேரொளியே

மாண்டவர்க்குவைப்பதுவிளக்கு ஒளியே
மாவீரனுக்குவைப்பதுமறத்தின்ஒளியே
விளையாட்டில்ஏற்றுவது ஒலிம்பிக்தீபம்வீராங்கனைக்குசூட்டுவது
திங்களொளியே

கார்த்திகைபிறந்தால்தீப ஒளி
கந்தனுக்கு ஏற்றுவதுமாவிளக்குத்தீபம்
கருணைபிறப்பதுதீப ஒளியில்
கவலைகளைத்தீர்ப்பதும்தீப ஒளியே

மாதர்கள்எப்பவும்தீப ஒளியாய்
மங்களம்துலங்கும்சக்தி ஒளியே
மானிலம்சிறந்திடவேண்டிநின்று
மங்களதீபம்ஏற்றுவோம்நாளும்

ஒளிரும்ஒளியே ஒளியாய்ஒளிர

மிளிரும்காலம்மகச்சிறப்பாய்வருக
படரும்துன்பம்அகன்றுபோக
தீபாவளியும்வருமேநாளைநரகாசூரனையழித்துதீபம்
ஏற்றியநாளும்தீப ஒளியே
தீப ஒளியே அதுதீர்க்கும்நல்வழியே

கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி
✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽.