ஏற்பு
#₹₹₹₹₹₹₹₹₹₹₹
மேடையிலே ஏறிநின்றான்பேச்சாளன்ஒருவன்.
அங்கே ஏற்புரை எழுத்தாளனுக்குத்தானே
என்னுரையில் கருவைக் காட்டிவிட்டார்
இதற்கு ஏன்ஏற்புரையென்றான்
கைதட்டிச்சிரித்தனர்மக்கள்
ஏன்எனில்எழுத்தாளன்
எழுதியதுநகைச்சுவையல்லவா
நகைச்சுவை கொண்டவன்தோற்றம்இயல்பினிலே
சிரிக்கத்தோன்றுமே இதை ஏற்பது உங்களுக்கும் பொருந்தும் தானே
ஆம்_இதுகும் ஓர்ஏற்பு
கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி
✍🏽✍✍✍✍✍✍✍✍✍