சந்தம் சிந்தும் கவிதை

சரவேஸ்வரி கதிரித்தம்பி

சுயநலமற்ற பாமுகத் தளம் …பரந்த அரங்கம்….பார்க்கும் விழிகள் பரவசம் காணும்…கேட்கும் செவிகள் இன்புற்று மகிழும்…..பேரன்பு பேரறிவு சுயஆளுமை…சுயஆற்றல் இன்னுமாக
திறந்த பெட்டகம்….உறவுகளுக்குமான
தொடுபாலம்…..பலபல வழிமுறைகள்…இணையும் பக்கங்கள் விரிந்திட கொடுக்கும் வலிமை…இங்கேயான சந்தம் சிந்திட சந்திப்பு 200 ஆன மகிழ்வான விடியலாக ஆக்கிவைத்த அற்புதமான சேவை…கவிகொடுத்து களமிறங்கிய கவிஞர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்….ஆயிரம் ஆக்கும் நூறுகள் விரைந்தே நகரும்…
சர்வேஸ்வரி கதிரித்தம்பி