சந்தம் சிந்தும் கவிதை

சந்திரிகா

வாழ்க பல்லாண்டுகளாக

கனவு நீ வர
கண்ணீர் உனக்காக வர
தனிமை உன் நினைவோடு வர
குணம் வர
குலம் தழைக்க வர
பணம் பின்னே வர குணம் முன்னே வர
மனம் வர மணம் வர
இனிய உறவு வர
வாழ்க பல்லாண்டு