சந்தம் சிந்தும் கவிதை

சந்தம் சிந்தும் சந்திப்பு கவி தலைப்பு பிரிவுத்துயர் அப்பா கட்டிவைத்த அழகியகூடு அவர்விட்டு சென்றதுமே இடிந்த வீடு உப்பாய் கரைந்து கண்ணீர் உள்ளம் நொந்து வடித்தோம் செப்பிய வார்த்தை எண்ணி செம்மம் ஏழும் வாழ்வோம் தப்பாய் உரைத்தது இல்லை தகப்பன் சாமியவர் தெய்வம் முல்லை மலராய் நகைத்த முகத்தை தேடிப் பார்த்தோம் இல்லம் எங்கும் வெறுமை இல்லை உயர்ந்த உள்ளம் சொல்லில் அடங்கா துன்பம் சொந்த கூட்டில் தளர்வு எல்லை தெய்வமாய் நின்றே எங்கள் அப்பா காப்பார் 😭😭😭😭😭😭😭 நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவி தலைப்பு பிரிவுத்துயர்

அப்பா கட்டிவைத்த அழகியகூடு
அவர்விட்டு சென்றதுமே இடிந்த வீடு
உப்பாய் கரைந்து கண்ணீர்
உள்ளம் நொந்து வடித்தோம்
செப்பிய வார்த்தை எண்ணி
செம்மம் ஏழும் வாழ்வோம்
தப்பாய் உரைத்தது இல்லை
தகப்பன் சாமியவர் தெய்வம்
முல்லை மலராய் நகைத்த
முகத்தை தேடிப் பார்த்தோம்
இல்லம் எங்கும் வெறுமை
இல்லை உயர்ந்த உள்ளம்
சொல்லில் அடங்கா துன்பம்
சொந்த கூட்டில்
தளர்வு
எல்லை தெய்வமாய் நின்றே
எங்கள் அப்பா காப்பார்
😭😭😭😭😭😭😭

நன்றி வணக்கம்

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா