சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம்200

வாழ்த்துகள்

நூறு
பல கண்டு
வாரம்
பல
சென்று
நீடூழி
நீ
வாழீயவே!

சொல்
நயம்
பொருள்
நயம்
மிக
பொதிந்து

பண்
நயம்
பெற்று
பல்லாண்டு
வாழீயவே!

எண்ணங்கள்
பலவாகி
இதயங்கள்
நிரைவாகி
பார்போற்றும்
நிகழ்வாகி
வாழீயவே🙏

க.குமரன்
யேர்மனி