சந்தம் சிந்தும்
வாரம் 246
நிலாவில் உலா
உலா வந்த
நிலா
என்னை பார்த்து
எளனம் தந்த
உலா
உறவு மாறி
போன பின்னே!
ஊஞ்சல் ஆடும்
நினைவே!
நலம் கேட்டு
நல சொல்ல
நலமாக நான்
இங்கு இல்லை!
உளம் வாடி
உயிர் வாழ
நிதம் ஏங்கும்
நெஞ்சம்!
நிதம் வானில்
நீ வாழ
மனம் வாழ்த்தும்
இங்கே !……
😔
க.குமரன்
யேர்மனி