வியாழன் கவி
ஆக்கம். 100
உயிர் நேயம்
மேடையிலே
பல பேச்சு
மனித நேயம்
இனைக்கரம்
நாம்
சேர்த்து
இழுத்திடுவோம்
தேராச்சு!
உன் தானம்
உனக்கு
என்றும்
என்தானம்
எனக்கு
என்றும்!
மாற்றானுக்கு
உதவிட்டால்!
மாற்று கருத்துதான்
வந்திடுமா?
மன உளைச்சல் தான்
தந்திடுமா?
க.குமரன்
யேர்மனி