வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 91

மீளெழும் காலம்

அகதி எனும்
வாழுவு
அகிலத்தில் வராது
இருக்க
அன்றைய நினைவுகளின்
நிழலாட்டம்
என்றும் நினைவோடு
இன்றும் எழும்

நம்பிக்கை ஆன்மீக
துடுப்போடு
நாளும் முன்னேறி
நாளைய சமுதாயத்தின்
வளர்ச்சியின் உயர்ச்சியில்

இழந்திட்ட வாழ்வின்
மகிழ்வினை முதிர்வினில் தேடி

மீளெழும் காலமிது

க.குமரன்
யேர்மனி