வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி

கரடி
அச்சம் தரும்
கரடி
அழகான கரடி
வகைகள் ஐம்பதாயினும்
மண் நிறமே கவர்ந்தது!

வேட்டையாட பெண்ணும்
வேட்டையை பகிந்து
உண்ண ஆணும்
விருப்பம் கொள்ளுமே!

காட்டுக்கு அழகையும்
நாட்டுக்கு அச்சத்தையும்
தந்துடும் கரடியிது!

க.குமரன்
யேர்மனி