சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 178

பா முகம்

பா முகத்தில்
எம் முகம்
பார்க்கலாம்

பதிவின் குரலில்
நம் குரல்
கேட்கலாம்

எழுத்து பதிவில்
நம் எண்ணத்தை
எழுதி பதிக்கலாம்

பேச்சு வளத்தை
பேசி பேசி
வளர்த்துக் கொள்ளலாம்
வாருங்கள்

பா முக
25. அவதுஅகவையை
வாழ்த்தி
வரவேற்போம்!

க.குமரன்
யேர்மனி