சந்தம் சிந்தும்
வாரம் 177
பழமை
உளி கொண்டு
செதுக்கி
உருவம் அமைத்து
பதுமைப் பாவையேன
பார்பவர் மனங்களிலே
பதிந்திடும் முத்திரை
கல் ஒன்றில்
சொல் ஒன்று
வடிக்கும்
காலப் பதிவினையும்!
காரியப் பழமையிலும்
காலத்தின் புதுமைகளையும்
வென்றிடும் கலைதிறன்
சிற்பங்களின்
கை திறன்
பழமையை
போற்றிடுவோம்
என்றுமே !
க சந்தம் சிந்தும்
வாரம் 177
பழமை
உளி கொண்டு
செதுக்கி
உருவம் அமைத்து
பதுமைப் பாவையேன
பார்பவர் மனங்களிலே
பதிந்திடும் முத்திரை
கல் ஒன்றில்
சொல் ஒன்று
வடிக்கும்
காலப் பதிவினையும்!
காரியப் பழமையிலும்
காலத்தின் புதுமைகளையும்
வென்றிடும் கலைதிறன்
சிற்பங்களின்
கை திறன்
பழமையை
போற்றிடுவோம்
என்றுமே !
க.குமரன்
யேர்மனி