சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 224

மூண்ட தீ!

மொழி பேத மற்ற
நாடு நம் நாடு !

என் மொழி
என் மக்கனேன
பேதம் தோற்றி
தீ மூட்டி
வைத்தது யாரு?

தாம் தமதேன
பிரிந்த விரிசலில்
பௌத்த நாடுயேன
பெயர் வைத்து
தீ மூட்டி
வைத்தது யாரு?

பிரிவினைக்கு
தீ மூட்டிய பின்னர்
அண்ணன் தம்பியேன!
சேர்த்து வைத்து
யாரு?

மூண்ட தீயில்
குளிர் காய்பவர்கள்
யாரு????……,

க.குமரன்
யேர்மனி