சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம். 173

தொழிலாளி

உடல்
சக்தி
உள
சக்தி கொண்ட
பெரும் சக்தி
இந்த மனித சக்தி

வாழ்வுக்கு
ஓர்
அர்த்ததை
வளரும்
பொருளாரத்தை
உயர்த்திடுவோம்

வீட்டையும்
நாட்டையும்
மேம்படுத்தும்
தொழிலாளி

க.குமரன்
யேர்மனி