சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன் 31.1.23

சந்தம் சிந்தும்
வாரம் 208

பாடசாலை நினைவுகள்

எல்லோரையும் கவரும்
பேச்சு
என்னைக் கவரும்
சீருயுடை
கனம் பண்ணும்
உயர்வு
கருத்துக்களை கேட்டும்
பொறுமை
செவி மடித்திய
குறி வைத்த பார்வை
மதி ஒருமித்திய
கவனம்
அவதானக் குறிப்பி
ஆளுமை தரும்
என் வகுப்புப்பறையின்
நினைவுகள்

க.குமரன்
யேர்மனி