சந்தம் சிந்தும்
வாரம் 233
மலைப்பு
குளிரும் நிலவு
சுடும் என்றால்
நம்ப முடியுமா?
சந்திராஜன்
விண்கலம்
கால் பதித்து
சூடும்
குளிரும் சேர்ந்த
மண் படையில்
குண்டு குழியும்
நிலவு என்று
நிநர்சனம்
மலைப்பைத் தர
நிலா பார்த்து
சோறு உண்ட
மாயம்
காணல் நீர்
கைக்கு எட்டாத து
உண்மையே!
மாயைகள்….,…
உண்மை கூறாது
மலைப்பாகுதே !!…..
க.குமரன்
யேர்மனி