சந்தம் சிந்தும்
வாரம் 229
இயற்கை
கண்டம் விட்டு
கண்டம் வந்தவளை
மண்டலம் நிர்வகிப்பில்
அவள் நாட்களுக்கு
வகை சொல்லும்!
கண்ட கழுத்துச் சுரப்பி
குந்த வைப்பதை நிறுத்தி!
மலட்டை வரவேற்கின்றது!
இயற்கையும் பெண்மையும்
இனையும் சுழற்ச்சியில்
உதவும் கண்டக் கழுத்து
சுரப்பி மாத்திரைகள்
பக்க விளைவு
கொள்ளும்
மனத் திரைபளில்!!
க.குமரன்
யேர்மனி