வியாழன் கவிதை

க.குமரன் 163.23

வியாழன் கவி
ஆக்கம் 105

ஆகா- வியப்பில் விழிகள்

கிழக்கு ஜெர்மனியில்
வளர்ந்து
கிழக்கும் மேற்கும்
இனைந்த போது
அரசியல்வாதி
எல்மோட் கோலின்
காரியதரிசியாக
பணி இனைந்து
மந்திரியாக பதவி
ஏற்று
மூன்று தரம்
தேர்தலில் வென்று
பதினந்து வருடங்கள்
மந்திரியாக
பதவி. வகித்த
அங்கேலா மெகலின்
ஆளுமை
ஆகா வியப்பில்
விழிக்கவைக்கிறது!!

க.குமரன்
யேர்மனி