சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன் 16.5.23

சந்தம் சிந்தும்
வாரம் 222

பெற்றோரே

நினைவுகளின் சங்கம ம்
நிங்காத நினைவுகள்
அன்பின் வாய்மை
அரவனைப்பின். தூய்மை

பிரிவுகள மறப்பத்தில்லை
பிரியங்கள் மறப்பதில்லை
பன்மையில் நின்று
பலவகை நினைவுகள் சொல்லும்

வளர்வதும் மறைவதும்
வரும் நாட்களில்
வரைந்திட்ட ஒவியம்
மனத்திரையில் என்றேன்றுமே !

க.குமரன்
யேர்மனி