சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

நினைவு நாள்
நித்தமும் உம்மை நினைக்கார்
தினைவுநாளில்தான் நினைப்பாரோ
சத்தம் இல்லா வேளையிலே
சந்தம் சிந்தும் கவிதையிலே
புத்தம் புதிய பாடலொன்னற
புறநானூறை நினைக்க வைக்க
அறத்துடன் போர் புரிந்து
குடிமக்களை பாதுகாத்த்்
வீர்ர்கள்
மடியாது மானம் மறவர் வாழ்வில்
விடியாத இரவுக்காய்
வெந்தணலானோர்
முடியாத செயல்ல்ல
முனைந்த வீரச்செயல்
பணியாது முழங்காலில நின்று
தமிழர் வாழ்வில்
களம் பல கண்ட
புது யுக வீர்ர்
குளம்்பல வெட்டி
கோட்டை அமைத்த
அரசரை விட சிந்தனை யாளர்கள்
சிந்தனையால் செவ்வன செய்தே
மந்திர மாயமின்றி சுந்தரத்தமழை
சுதியாகப் பேச எமக்கு
சுதந்திரமாக்க புறப்பட்ட வேங்கையரே
இந்த நினைவுநாளில் உம்மை
நினைக்கின்றோம்
எம் மனத்திருத்தி நாம்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி.
வீர்ர்கள்்
மடியாது மன