பிரிவுத் துயர்
நேற்று இருந்தவர் இன்று இல்லை
சோகம் மட்டும் மீதியாய் உண்டு
கவிதாயனி கோசல்யா பாரில் வாழ்கின்றார்
கவியாய் பொறியாய் அஞ்சல் ஓட்டமாய்
ஆசிரியரய் அன்புடன் பவனி வருகிறார்
சிங்கப் பெண்ணாய் சிகரம் கண்டார்
சிந்தனை யாவும் தழிழுக்காய் வாழ்ந்தார்
வாழ்க அவர்புகழ் வாழ்த்துவோம் நினைவாய்