சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

பாமுகம்
——————
உலகம் முழுதும் உருளும் பாமுகம்
உண்மைத் தழிழை ஒலித்திடும்
குலமாய் மக்கள் கூடி மகிழ்ந்திட
குணமாய் பலதும் பரப்பிடும்
பலவும் பத்தும் பயனாய் தந்திடும்
பாங்காய் சிறுவர் பண்பினால்
வலமாய் வந்து வாணி மோகனும்
வண்ணம் காண வாழ்த்துகள் .