வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 178
என் வகுப்பறை ஆளுமைகள்
பயிர்கள் நன்றாக வளர்நதிட
நிலத்தை வளம்படுத்துவது போல
ஆரம்ப வகுப்பறையில் உரம் கொடுத்த
ஆளுமையான என் ஆசிரியை பொன்னம்மா

மாணவருக்கு வாய்க்கும் ஆசிரியர்
ஆளுமை உள்ளவரானால்
மாணவர் திறமைகள் வளர்த்து
சிறந்து விளங்குவார் உலகிலே

இடம் பெயர்ந்த பின் இங்கு
ஆளுமையில் சிறநது விளங்கிய
பாமுக அதிபர் கிடைத்தது
எம் அதிர்ஸ்டம அல்லவா
நன்றி
வணக்கம்