மொழி
———
தாயுடன் பிறப்பது தரணியில் மொழியே
வாயும் வயிறும்போல் வளமாக்கும் மொழியே
தொடர்பாடல் சொல்லாடல் தொடுக்கும் மொழியே
திடமாக்கும் உறவைத் தூண்டும் மொழியே
எண்ணம் செயல் ஏற்றம் காணவும்
வண்ணமாய்
மொழி
———
தாயுடன் பிறப்பது தரணியில் மொழியே
வாயும் வயிறும்போல் வளமாக்கும் மொழியே
தொடர்பாடல் சொல்லாடல் தொடுக்கும் மொழியே
திடமாக்கும் உறவைத் தூண்டும் மொழியே
எண்ணம் செயல் ஏற்றம் காணவும்
வண்ணமாய்