அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 19
தலைப்பு = தொழிலாளர்கள் தினம்
இது மே 01 திகதி கொண்டாடப்படுகிறது
விடியற்காலையில் எழுந்து வேலை செய்பவர்களே
குடும்பத்துக்காக மாடாய் உழைப்பவரே
இரவு பகல் என்று பாராமல் வேலை செய்பவர்களே
பிள்ளைகள் கேட்கும் பொருட்களை இல்லை என்று சொல்லாமல் வாங்கிக் கொடுப்பவர்களே
அபி அபிஷா