வியாழன் கவிதை

அபிராமி மணிவண்ணன்

பொன்மாலைப்பொழுது (159)
பொன்மாலைப்பொழுது நடக்கவாம்
மாமியும் மாமாவும் London இல் இருந்து வந்தார்கள்
சுவிஸில் நடக்கவே
எல்லோரும் மகிள்ந்தோமே
எனது வாசிப்பாயிரம் சாதனை விருதும் கிடைக்கவே
நான் மகிள்ந்தேன்
ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் கொடுத்து மகிள்ந்தோமே
பொன்மாலைப்பொழுது முடியவே கவளையும் வந்தது
நன்றிகள் சொல்லவே
மாமாக்கும் வாணி மாமிக்கும்
நன்றி அபிராமி 😊