வியாழன் கவிதை

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 158
பூக்கள்
வண்ண வண்ண பூக்கள்
அழகான பூக்கள்
எங்கள் வீட்டு பூக்கள்
வாசனையான பூக்கள்
எனக்கு பிடித்த பூக்கள்
மஞ்சள் நிற பூக்கள்
மகிழ்ச்சி தெரும் பூக்கள்
வாசனையும் தரும் பூக்கள்
அப்பா வளர்க்கும் பூக்கள்
எங்கள் வீட்டூத் தோட்டத்தில்
நன்றி. அபிராமி 😊