வியாழன் கவிதை

அபிராமி மணிவண்ணன்

கவிதை (151)
பிறந்தநாள்
பங்குனி ஆனதே
13 ஆம் திகதி வந்தது
12 வயதை
பாமுகத்தோடு கொண்டாடினேன்
கட்டிகை செய்தேன்
பெற்றோருடனும் அண்ணாக்களுடனும்
வெட்டி ஊட்டி மகிழ்ந்தேன்
பரிசுகளம் நிறையவே
நானும் மகிழ்ந்தேன்
வாழ்த்துக்களும் நிறையவே
நன்றிகளும் சொன்னேனே
நன்றி அன்புடன் அபிராமி ☺️