22.02.2023 அழகு
வானம் அழகு
பூமி அழகு
நல்லதை செய்பவர் அழகு
கெட்டதை செய்பவர் அழகு இல்லை
அழகை எழில் என்றும் சொல்வார்கள்
கேட்க எலி மாறி கேட்க்கும்
அழகு என்றாள் அழகு
உலகமே அழகு
நன்றி . கவி (148)