கவி அரும்பு 177
என் நண்பி
அன்பான் நண்பி
அழகான தோழி
16 ஆனதே
வாழ்த்துக்கள் தோழியே
உன்னை சந்தித்ததை
மறக்கமாட்டேனே
மகிழ்ச்சியை தந்த
மாமாவுக்கும் வாணிமாமிக்கும்
நன்றியே
கபி நீ மகிழ்ச்சியோடு வாழ
வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் கபி
நன்றி 😊 அபிராமி 😊