வியாழன் கவிதை

அபிராமி மணிவண்ணன் 04. 05.2022

கவி அரும்பு 109 வானவில்
வானவில் அழகாக இருக்கும்
நானும் பார்த்தேனே
7 நிறங்கள் இருக்குதே
Deutsch இல் Regenbogen என்று சொல்வோமே
சிவப்பு ஆரெஞ் மஞ்சள் பச்சை
நீலம் கடும் நீலம் ஊதா
நீலம் ரொம்ப பிடிக்குமே
ஆரெஞ் பிடிக்குமே
சூரியனும் மழையும் வருமே
அழகாக இருக்குமே
நன்றி. அபிராமி